5000 அனாதை பிணங்களை அடக்கம் செய்த இளம் பெண்!

தமிழகத்தில் 5000-க்கும் மேற்பட்ட அனாதை பிணங்களை அடக்கம் செய்த பெண்ணின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், அவரை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். சேலம் மாவட்டம் அரிசிபாளையத்தைச் சேர்ந்தவர் சீதா. 32 வயதான இவருக்கு திருமணம் ஆகவில்லை. தாய் இறந்துவிட, தந்தை காணமல் போய்விட்டதால், இவர் பாட்டியான ராஜம்மாளுடன் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக வீடு இருந்த போதிலும், 24 மணி நேரமும், சேலம், பெரமனுாரில் உள்ள டி.வி.எஸ்., சுடுகாட்டிலே தான் இருப்பார். இவர் அங்கு வரும் … Continue reading 5000 அனாதை பிணங்களை அடக்கம் செய்த இளம் பெண்!